அடமானம்

aṭamāṉam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கொதுவை. தனியாரிடமோ வங்கியிடமோ ஒரு பொருளை ஈடாகவைத்துப் பணம் பெறுதல். இது எல்லாப் பொருள்களுக்கும் பொருந்தும் — hypothecation
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 73)
2.
வீடு அல்லது நிலத்தை ஈடாக வைத்துக் கடன்பெறுதல். சொத்து வேறாகவும் இருக்கலாம் — mortgage
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 88)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xnxt9mwr/

தமிழ்
“அடமானம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xnxt9mwr/
APA
Oliyon Research. (2026). அடமானம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xnxt9mwr/
MLA
"அடமானம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xnxt9mwr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment