காலத் தொடர்

kālat toṭar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரவுகளை நீண்ட கால அளவில் தொகுத்துக் கூறுதல். ஒரு குறிப்பிட்ட தரவு தொகுதியின் முழுப்பகுதியும் தெரியவில்லை என்றாலும் அவற்றின் எதிர்காலம் மதிப்புகளும் தெரிய வில்லை என்றபோதிலும் அத்தொகுதியின் பொதுவான நடத்தையை குறிப்பிடுவது — time series
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1458)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xn6jdwwd/

தமிழ்
“காலத் தொடர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xn6jdwwd/
APA
Oliyon Research. (2026). காலத் தொடர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xn6jdwwd/
MLA
"காலத் தொடர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xn6jdwwd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment