மண்டலம்

maṇṭalam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வட்டம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மண்டலம்)
2.
வட்ட வடிவம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மண்டலம்)
3.
கிராந்திவீதி, சூரியவீதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மண்டலம்)
4.
பிரதேசம். மேக மண்டலம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மண்டலம்)
5.
பாம்பு முதலியவற்றின் சுற்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (மண்டலம்)
6.
வட்டவடிவான வியூகவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மண்டலம்)
7.
நாட்டின் பெரும்பகுதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மண்டலம்)
8.
ஊர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மண்டலம்)
9.
மந்திரசக்கரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மண்டலம்)
10.
மண்டில நிலை - தேசிக்கூத்தின் வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மண்டலம்)
11.
40, 41 அல்லது 45 நாள் கொண்ட காலவளவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மண்டலம்)
12.
குதிரைக் கதிவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மண்டலம்)
13.
கூட்டம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மண்டலம்)
14.
பரிவேடம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மண்டலம்)
15.
நடுவிரனுனியும் பெருவிரனுனியும் கூடி வளைந்திருக்கமற்றவிரல்களும் ஒக்க வளைந்து நிற்கும் இணையாவினைக்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மண்டலம்)
16.
நூற்றெட்டு உபநிடதங்களுள்ஒன்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (மண்டலம்)
17.
காதலியின் அவயவத்திற் காதலனிடும் நகக்குறி ஆறனுள் வட்ட வடிவுள்ள அடையாளம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மண்டலம்)
18.
வில்லோர் நிலையுள் ஒன்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (மண்டலம்)
19.
உண்டை, பூமி, சக்கரம், பிரதி பிம்பம், சூரிய மண்டலம், நாற்பது நாள் கொண்ட காலம், நாட்டுப்பிரிவு, உபநிடதங்களுள் ஒன்று
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 321)
20.
சந்திரமண்டலம், அக்னிமண்டலம்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 430)
21.
வாயு, வருணன், சந்திரன், சூரியன், நட்சத்திரம், அக்கினி, திரிசங்கு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 430)
22.
வாயுமண்டலம், வருணமண்டலம், நட்சத்திரமண்டலம், அக்கினிமண்டலம், திரிசங்குமண்டலம்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 430)
23.
1) வாயு வருணன், திரிசங்கு என ஏழு. 2) 48 நாட்கள்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 217)
24.
மீண்டும் பயன்படுத்தக்கூடிய வட்டின் பகுதியில் தங்குகின்ற வட்டுப் பதிவேடுகளில் ஒரு பகுதி — zone
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: வட்டாரம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1599)
25.
இயக்கப் பகுதிகளின் தொகுதி. எ-டு: நரம்பு மண்டலம், தசை மண்டலம் சீரண மண்டலம் — system
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1065)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xmnfpzt5/

தமிழ்
“மண்டலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xmnfpzt5/
APA
Oliyon Research. (2026). மண்டலம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/xmnfpzt5/
MLA
"மண்டலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xmnfpzt5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment