கட்டளை இடையகம்

kaṭṭaḷai iṭaiyakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பயனாளர் பதிந்துள்ள கட்டளைகள் வைத்திருக்கும் நினைவகத்திலுள்ள ஒரு பகுதி. பயனாளர் மீண்டும் கட்டளைகளை முழுவதும் தட்டச்சு செய்யாமல், கட்டளைகளை மீண்டும் பயன்படுத்த உதவும். ஏதாவது பிழையிருந்தால் திருத்தவும், சிலவற்றை மாறறவும, கடடளைகளை நீக்கவும், பழைய கட்டளைகளின் பட்டியலைப் பெறவும் உதவும் — command buffer
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 281)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xmch56sz/

தமிழ்
“கட்டளை இடையகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xmch56sz/
APA
Oliyon Research. (2026). கட்டளை இடையகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xmch56sz/
MLA
"கட்டளை இடையகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xmch56sz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment