{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "xmch56sz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xmch56sz/", "kind": "word", "headword": "கட்டளை இடையகம்", "romanization": "kaṭṭaḷai iṭaiyakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:06.081924+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பயனாளர் பதிந்துள்ள கட்டளைகள் வைத்திருக்கும் நினைவகத்திலுள்ள ஒரு பகுதி. பயனாளர் மீண்டும் கட்டளைகளை முழுவதும் தட்டச்சு செய்யாமல், கட்டளைகளை மீண்டும் பயன்படுத்த உதவும். ஏதாவது பிழையிருந்தால் திருத்தவும், சிலவற்றை மாறறவும, கடடளைகளை நீக்கவும், பழைய கட்டளைகளின் பட்டியலைப் பெறவும் உதவும்", "needs_definition": false, "gloss_en": "command buffer", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 281"}]}}