தூது

tūtu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரு தரப்பினடையே செய்தி கொண்டு செலல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூது)
2.
அவ்வாறு கொண்டு செல்லப்படும் செய்தி (தூதுமொழி)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூது)
3.
பருக்கைக்கல், செய்தி, தூதர்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 229)
4.
காதல் கொண்ட தலைவனும் தலைவியும் தம் தம் காதற் குறிப்பையும் அவத்தையையும் கூறுமாறு பாணர் கிளி முதலானவர்களைத் தூதாக அனுப்புவது போல் கலி வெண்பாவால் பாடுவது (உ-ம்) கச்சி ஆநந்த ருத்ரேசர் வண்டுவிடு தூது, தமிழ்விடு தூது.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 443)
5.
அரசர்களிடத்தில் தூது செல்வோர் பண்புகள், (குறள் 69); இவை, (குறள் 681); தூதன், (குறள் 685, 685, 690); முன் ஒடி, (குறள் 1228) - [இது திருக்குறளின் 69-வது அதிகாரம்.
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 147)
6.
1) செய்தி, செல்லுகை எ-டு சித்தமெனும் தூதுனைப் போக்கி (திப38)2) ஒருவகைப்பிரபந்தம்
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 166)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xkx6jmz2/

தமிழ்
“தூது”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xkx6jmz2/
APA
Oliyon Research. (2026). தூது. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/xkx6jmz2/
MLA
"தூது." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xkx6jmz2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment