பூனை பிறாண்டல் நோய்

pūṉai piṟāṇṭal nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பூனை பிறாண்டியதால் அல்லது கடித்ததால் உண்டாகும் நோய். இதில், கொப்புளம், அல்லது நிணநீர் கரணை உண்டாகும். இது ஒரு வகைப் பாக்டீரியத்தினால் உண்டாவதாகும். இது தானே வரம்புறுத்தும் நோய் என்றும் கருதப்படுகிறது — cat-scratch disease
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 266)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xjjxtz9k/

தமிழ்
“பூனை பிறாண்டல் நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xjjxtz9k/
APA
Oliyon Research. (2026). பூனை பிறாண்டல் நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xjjxtz9k/
MLA
"பூனை பிறாண்டல் நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xjjxtz9k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment