கடைசல் கருவி

kaṭaical karuvi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கடைசல் எந்திரத்தில் வேலைப்பாடு செய்யப்பட்ட உலோகப் பொருளிலுள்ள பிசிறுகளை அகற்றுவதற்குப் பயன்படும் கருவி. இதனை 'வெட்டுக் கருவி' என்றும் கூறுவர் — lathe tool
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 396)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xja2n23v/

தமிழ்
“கடைசல் கருவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xja2n23v/
APA
Oliyon Research. (2026). கடைசல் கருவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xja2n23v/
MLA
"கடைசல் கருவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xja2n23v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment