அட்டமா சித்தி
aṭṭamā citti
பொருள்கள் · Senses
1.
அட்டாங்க யோகத்தினால் அட்டமா சித்திகள் என்னும் எட்டுத் திறமைகளை அடைய முடியும். இவ்வாறு அட்டமா சித்திகள் பெற்றவர்கள் தான் சித்தர்கள். அட்டமா சித்தி எனப்படும். எட்டு வகையான சித்திகளின் பெயர்கள் இவை: 1 அணிமா, 2 மகிமா, 3 கரிமா, 4 லகிமா, 5 பிராத்தி, 6 பிரகாமியம், 7 ஈசத்துவம், 8 வசித்துவம்.
— Ashtama Siddhi can be attained by practicing Ashtanga Yoga properly and uninterinterruptedly. Ashtama Siddhis are eight important Siddhic skills. They are Anima, Makima, Karima, Lakuma, Prapthi, Prakamiyam, Esathvam, and Vasithvam
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xhkxa4p2/
தமிழ்“அட்டமா சித்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xhkxa4p2/APA
Oliyon Research. (2026). அட்டமா சித்தி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/xhkxa4p2/MLA
"அட்டமா சித்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xhkxa4p2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment