வெய்ஸ்மான்னிசம்

veysmāṉṉicam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிறப்பிற்குப் பின் பெறப்பட்ட குணநலன்கள், பரம்பரையால் வந்ததல்ல என்று கூறும் ஜெர்மன் உயிரியலாளர் ஆகஸ்ட் வெய்ஸ்மான் கண்டு பிடித்த கொள்கை — Weismannism
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1170)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xh9prkfh/

தமிழ்
“வெய்ஸ்மான்னிசம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xh9prkfh/
APA
Oliyon Research. (2026). வெய்ஸ்மான்னிசம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xh9prkfh/
MLA
"வெய்ஸ்மான்னிசம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xh9prkfh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment