கொதித்தல்

kotittal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீர் முதலியன கொதித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொதித்தல்)
2.
சூடுடையதாதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொதித்தல்)
3.
சினத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொதித்தல்)
4.
வருத்தமுறுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொதித்தல்)
5.
வெப்பமாதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொதித்தல்)
6.
கடுக்கல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொதித்தல்)
7.
ஆசைமிகக் கொள்ளுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொதித்தல்)
8.
சூட்டு மிகுதியால் வயிறு கழிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொதித்தல்)
9.
வெப்பநிலை மாறாமல் ஒரு நீர்மம் ஆவி அல்லது வளிநிலைக்கு மாறுதல் — boiling
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 58)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xgcvv9jn/

தமிழ்
“கொதித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xgcvv9jn/
APA
Oliyon Research. (2026). கொதித்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/xgcvv9jn/
MLA
"கொதித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xgcvv9jn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment