மின்வெட்டு

miṉveṭṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மின்சார வழங்கலில் ஏற்படும் தடை, மின்தடை — power cut, power outage, electric outage
மூலம் · source: தமிழ் விக்சனரி (மின்வெட்டு)
2.
ஒரு காட்சித் திரையில் எழுத்துகள் மின் வெட்டுப்போல் தோன்றி மறைதல். திரையில் காட்டப் படும் ஒன்றின் மீது கவனத்தை ஈர்ப்பதற்கு இது பயன்படுகிறது. — flashing
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 601)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xfpu3m25/

தமிழ்
“மின்வெட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xfpu3m25/
APA
Oliyon Research. (2026). மின்வெட்டு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/xfpu3m25/
MLA
"மின்வெட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xfpu3m25/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment