காசிக் காண்டம்

kācik kāṇṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது காசியின் மான்மியத்தை அறிவிக்கும் நூல். அதிவீரராம பாண்டியர் இதனைப் பாடினார். கங்கை யாற்றின் மாண்பை இதில் அறியலாம். ஆசாரம், கற்பு முதலானவற்றைப் பற்றிய குறிப்புக்கள் இதில் உண்டு. காலம் கி.பி. 16-ஆம் நூற்றாண்டு. புராண வகையைச்சார்ந்த நூல்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 478)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xfmkxpy3/

தமிழ்
“காசிக் காண்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xfmkxpy3/
APA
Oliyon Research. (2026). காசிக் காண்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xfmkxpy3/
MLA
"காசிக் காண்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xfmkxpy3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment