கட்டியங்காரன்

kaṭṭiyaṅkāraṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கட்டியக்காரன் — panegyrist, herald, name of the prime-minister of king Sachantan, who treacherously killed his master and usurped his throne but who was subsequently slain by Caccantaṉ's son Sivakan, the hero of Sivaka Sintamani
கதமில் கட்டியங்காரர் பல்லோர் (சேதுபு. விதூம. 5).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கட்டியங்காரன்)
2.
சீவகசிந்தாமணியில் சீவகன் தந்தையாகிய சச்சந்தனுக்கு மந்திரி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கட்டியங்காரன்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xfgcanrs/

தமிழ்
“கட்டியங்காரன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xfgcanrs/
APA
Oliyon Research. (2026). கட்டியங்காரன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/xfgcanrs/
MLA
"கட்டியங்காரன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xfgcanrs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment