இரட்டைச் செயலகம்

iraṭṭaic ceyalakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கணினி அமைப்புக்குள் இருந்து கொண்டு ஒரே நேரத்தில் வேலை செய்யும் திறனுடைய இரண்டு மையச் செயலக அலகுகள். இரண்டு நுண் செயல கங்களும் ஒரே நுண்கணினியில் இருந்துகொண்டு இரண்டு சிப்புகளிலுமே செயல்படுமாறு வடிவமைக் கப்பட்ட மென்பொருள் — dual processing
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 491)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xfehznqq/

தமிழ்
“இரட்டைச் செயலகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xfehznqq/
APA
Oliyon Research. (2026). இரட்டைச் செயலகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xfehznqq/
MLA
"இரட்டைச் செயலகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xfehznqq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment