அருத்தாபத்திப் பிரமாணம்

aruttāpattip piramāṇam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அருத்தாபத்தி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அருத்தாபத்திப் பிரமாணம்)
2.
ஒப்பு அளவை. பிரமாணங் களில் ஒன்று. பொருள் குறிப் புடையது. பகலில் உண்ணா தவன் பருத்திருக்கிறான். பருத் திருத்தல் உண்ணாது நிகழாது என்னுங் குறிப்பு கொண்டு, இரவில் உண்பான் என்று கொள்ளலாம். அதுபோல, உடம்பல்லாததாய் உயிர் இருந்தும், உடம்பிற்கிட்ட பெயரால் அழைக்க, அது என்னை என்றமையால், என் னென்ன என்ற கலந்து நிற்றா லன்றி நிகழாததால், கலந்து நிற்கும் எனக் கொள்ளுதல் அருத்தாபத்தி ஆகும். எ-டு இட்டது ஒரு பேர் அழைக்க என்என்றாங்கு (சிபோ பா 6)
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 28)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xfb99gqc/

தமிழ்
“அருத்தாபத்திப் பிரமாணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xfb99gqc/
APA
Oliyon Research. (2026). அருத்தாபத்திப் பிரமாணம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/xfb99gqc/
MLA
"அருத்தாபத்திப் பிரமாணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xfb99gqc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment