அவை
avai
பொருள்கள் · Senses
1.
அவை = அது (பன்மையில்)
2.
கூட்டம் (பிங்.)
3.
சனம், புலவர்
4.
சபை, (குறள் 67); அரங்கு, (332}; அது என்பதன் பன்மை அவை, (குறள் 400, 658, 659); சபை, (குறள் 711, 717, 723, 725, 727, 729); அப்பொருள்கள், (குறள் 1105).
5.
1. அவன்,அவள்,அது என்னும் உலகத்தொகுதி இம்முப்பகுப்பில் அடங்கும் 2. கூட்டம்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xfamgt6r/
தமிழ்“அவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xfamgt6r/APA
Oliyon Research. (2026). அவை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/xfamgt6r/MLA
"அவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xfamgt6r/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment