குருதி நாள அழற்சி

kuruti nāḷa aḻaṟci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரத்த நாளங்கள் இயல்புக்கு மீறி விரிவடைந்திருத்தல் — angiectasis
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: குருதிக் குழாய் தளர்ச்சி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 117)
2.
இரத்த நாளத்தில் ஏற்படும் வீக்கம் — vasculitis
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: நாள அழற்சி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1141)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xeaz27zr/

தமிழ்
“குருதி நாள அழற்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xeaz27zr/
APA
Oliyon Research. (2026). குருதி நாள அழற்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xeaz27zr/
MLA
"குருதி நாள அழற்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xeaz27zr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment