சிறங்கணி

ciṟaṅkaṇi
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கண்ணைச் சுருக்கிப் பார்; கண்ணைச் சிறிதாக்கிப் பார்.
குவளைமாலைப்போதுசிறங்கணிப்பப் போவார் (சிலப். கானல்வரி, 1, பாடல்,7).
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிறங்கணி)
2.
அவமதி, சிறுமைப்படுத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிறங்கணி)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xdvfh7tj/

தமிழ்
“சிறங்கணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xdvfh7tj/
APA
Oliyon Research. (2026). சிறங்கணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xdvfh7tj/
MLA
"சிறங்கணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xdvfh7tj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment