படப்பை
paṭappai
பொருள்கள் · Senses
1.
தோட்டம், கொல்லை
— garden,backyard, cowshed
2.
பசுக்கொட்டில்
3.
புழைக்கடை
4.
பக்கத்திலுள்ள இடம்
5.
ஊர்ப்புறம்
6.
நாடு
7.
மருதநிலத்தூர்
8.
பனங்கொட்டை சேகரித்து உலர்த்தும் கொல்லை .
9.
பக்கம்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xdq8kn37/
தமிழ்“படப்பை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xdq8kn37/APA
Oliyon Research. (2026). படப்பை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/xdq8kn37/MLA
"படப்பை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xdq8kn37/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment