சவலை

cavalai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நோஞ்சான் (குழந்தை). — leanness of an infant not fed on mother's milk, tenderness, immaturity, perplexity, confusion, pain, distress
மூலம் · source: தமிழ் விக்சனரி (சவலை)
2.
தாய்பால் இல்லா மெலிவு, மனக்குழப்பம், உறுதி அற்றது, இளமை மின்னல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 171)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xdg2wye6/

தமிழ்
“சவலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xdg2wye6/
APA
Oliyon Research. (2026). சவலை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/xdg2wye6/
MLA
"சவலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xdg2wye6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment