நியூஸ்ஆர்சி

niyūsārci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
யூனிக்ஸ் அடிப்படையிலான செய்தி வாசகர்களுக்கான நிறுவு கோப்பினை அடையாளங் காட்டும் கோப்பு வகைப்பெயர் (File extention).இந்த நிறுவுகோப்பு, பயனாளர் உறுப் பினராயுள்ள செய்திக் குழுக்களின் பட்டியலையும் ஒவ்வொரு செய்திக் குழுவிலும் பயனாளர் ஏற்கெனவே வாசித்த கட்டுரைகளின் பட்டியலையும் கொண்டிருக்கும் — newsrc
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 314)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xdfvfrt8/

தமிழ்
“நியூஸ்ஆர்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xdfvfrt8/
APA
Oliyon Research. (2026). நியூஸ்ஆர்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xdfvfrt8/
MLA
"நியூஸ்ஆர்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xdfvfrt8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment