தொடக்கி வைத்தல்

toṭakki vaittal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நிரலில் மாறிகளிலும், தரவுக் கோவைகளிலும் தொடக்க மதிப்புகளை இருத்தி வைக்கும் செயல்பாடு — initialization
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தொடக்க மதிப்பிருத்தல், தொடக்க நிலைப்படுத்தல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 750)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xcmjsxgz/

தமிழ்
“தொடக்கி வைத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xcmjsxgz/
APA
Oliyon Research. (2026). தொடக்கி வைத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xcmjsxgz/
MLA
"தொடக்கி வைத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xcmjsxgz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment