சுழல் கோபுர கடைசல் எந்திரம்

cuḻal kōpura kaṭaical entiram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கடைசல் எந்திரத்தில் வெவ்வேறான வேலைக்கருவிகள் ஒரு சுழல் உருளையில் கீழ்நோக்கி செங்குத்தாகப் பொருத்தப்பட்டிருக்கும். எதையும் கழற்றி பொருத்த வேண்டிய அவசியம் இன்றி தேவையான வேலைக் கருவியை முன் கொண்டு வந்து நிறுத்தி இயக்கலாம் — turret lathe
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 648)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xc5nr4av/

தமிழ்
“சுழல் கோபுர கடைசல் எந்திரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xc5nr4av/
APA
Oliyon Research. (2026). சுழல் கோபுர கடைசல் எந்திரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xc5nr4av/
MLA
"சுழல் கோபுர கடைசல் எந்திரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xc5nr4av/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment