துணை
tuṇai
பொருள்கள் · Senses
1.
உதவி செய்பவர்,
2.
திருதி யோகத்தின் தனித்தமிழ் சொல்.
3.
அளவு
4.
இணை , ஒப்பு
5.
ஆதரவு , உதவி
6.
காப்பு
7.
கூட்டு
8.
இரண்டு
9.
இரட்டை
10.
கணவன்
11.
மனைவி
12.
உடன்பிறப்பு
13.
புணர்ச்சி
14.
வரை
15.
ஆயுதமுனை
16.
அம்பு
17.
நட்பினன்(ள்)
18.
இணை உதவி
19.
அளவு, (குறள் 22, 87, 104, 144, 156, 397, 433); உதவி, (குறள் 36, 41, 42, 51, 76, 87, 132, 1282); துணைவர், (குறள் 1234).
20.
1) துணைக் காரணம். பற்றுக்கோடு, மூன்று காரணங்களில் ஒன்று. பா. காரணம் 2) அளவு.
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xbq8bfnm/
தமிழ்“துணை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xbq8bfnm/APA
Oliyon Research. (2026). துணை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/xbq8bfnm/MLA
"துணை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xbq8bfnm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment