மாறு மின்னாக்கி வேகம்

māṟu miṉṉākki vēkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மாற்று மின்னோட்டம் உற்பத்தி செய்யும் மின்னாக்கிகளின் வேகம் கிலோ வால்ட் ஆம்பியர்களில் (KWA) கணக்கிடப்படுகிறது. இது ஆம்பியர் அளவினை மின்னழுத்தத்தின் மடங்குகளாகப் பெருக்கி ஆயிரத்தால் வகுத்துப் பெறப்படுகிறது — rating of alternators
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 521)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xbj64fy6/

தமிழ்
“மாறு மின்னாக்கி வேகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xbj64fy6/
APA
Oliyon Research. (2026). மாறு மின்னாக்கி வேகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xbj64fy6/
MLA
"மாறு மின்னாக்கி வேகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xbj64fy6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment