இடவழிப்படு சடுதிமாற்றத் தோற்றம்

iṭavaḻippaṭu caṭutimāṟṟat tōṟṟam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இந்நுணுக்கத்தைக் கண்டறிந்தவர் அமெரிக்க உயிர்த் தொழில்நுட்ப இயலார் மைக்கல் சிமித். இக்கண்டுபிடிப்பிற்காக 1993க்குரிய வேதித்துறை நோபல் பரிசின் ஒரு பகுதி இவருக்களிக்கப்பட்டது. இந்த முறையால் புதுப் பண்புள்ள புரதங்களை உருவாக்கலாம். மரபாக்க வளர்ச்சிக்கு இதுவும் அச்சாணி போன்றது — site - directed mutagenesis, STM
கலைச்சொல் · Technical உயிரியல் ஒத்த சொற்கள் · syn: எஸ்டிஎம் · மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 395)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xbbec5yz/

தமிழ்
“இடவழிப்படு சடுதிமாற்றத் தோற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xbbec5yz/
APA
Oliyon Research. (2026). இடவழிப்படு சடுதிமாற்றத் தோற்றம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xbbec5yz/
MLA
"இடவழிப்படு சடுதிமாற்றத் தோற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xbbec5yz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment