{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "xbbec5yz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xbbec5yz/", "kind": "word", "headword": "இடவழிப்படு சடுதிமாற்றத் தோற்றம்", "romanization": "iṭavaḻippaṭu caṭutimāṟṟat tōṟṟam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:04.391449+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இந்நுணுக்கத்தைக் கண்டறிந்தவர் அமெரிக்க உயிர்த் தொழில்நுட்ப இயலார் மைக்கல் சிமித். இக்கண்டுபிடிப்பிற்காக 1993க்குரிய வேதித்துறை நோபல் பரிசின் ஒரு பகுதி இவருக்களிக்கப்பட்டது. இந்த முறையால் புதுப் பண்புள்ள புரதங்களை உருவாக்கலாம். மரபாக்க வளர்ச்சிக்கு இதுவும் அச்சாணி போன்றது", "needs_definition": false, "gloss_en": "site - directed mutagenesis, STM", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": ["எஸ்டிஎம்"], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 395"}]}}