நீட்டிப்பு மேலாளர்

nīṭṭippu mēlāḷar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மெக்கின்டோஷ் கணினியிலுள்ள ஒரு பயன்பாட்டு நிரல். கணினியை இயக்கும்போது எந்தெந்த நீட்டிப்புகளை நினைவகத்தில் மேலேற்றிக் கொள்ள வேண்டும் என்பதை வரையறுக்க பயனாளருக்கு உதவுகிறது — extension manager
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 182)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x9a4zh4s/

தமிழ்
“நீட்டிப்பு மேலாளர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x9a4zh4s/
APA
Oliyon Research. (2026). நீட்டிப்பு மேலாளர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x9a4zh4s/
MLA
"நீட்டிப்பு மேலாளர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x9a4zh4s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment