வாசினை

vāciṉai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
படிக்கை
வாசகன் மற்றது வாசினை செய்தபின் ( சீய. 90)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாசினை)
2.
யாழ் முதலியன இசைப்பிக்கை
குழலவளுடைய யாழ் வாசினையை ( 603, உரை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாசினை)
3.
வாசித்தல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 373)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x98b3pa3/

தமிழ்
“வாசினை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x98b3pa3/
APA
Oliyon Research. (2026). வாசினை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/x98b3pa3/
MLA
"வாசினை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x98b3pa3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment