குறைதல்

kuṟaital
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிறுகுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறைதல்)
2.
இடம் பொருள் ஏவல் முதலியவற்றால் தாழ்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறைதல்)
3.
பற்றாமற் போதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறைதல்)
4.
அரைகுறையாதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறைதல்)
5.
விலையேறும்படி பண்டம் அருகுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறைதல்)
6.
எழுத்துக்கெடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறைதல்)
7.
வருந்தி உயிரொடுங்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறைதல்)
8.
குறைவுற்று வருந்துதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறைதல்)
9.
ஊக்கங்குன்றுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறைதல்)
10.
தோல்வியுறுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறைதல்)
11.
அழிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறைதல்)
12.
இளகுதல், கலங்குதல், வளைதல், வாடல், துவளுதல், வருந்துதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 143)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x93qfpjf/

தமிழ்
“குறைதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x93qfpjf/
APA
Oliyon Research. (2026). குறைதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/x93qfpjf/
MLA
"குறைதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x93qfpjf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment