விபிஎக்ஸ்
vipieks
பொருள்கள் · Senses
1.
விசுவல் பேசிக் வழக்காற்று இயக்கு விசை என்பதன் சுருக்கம். ஒரு விசுவல்பேசிக் பயன்பாட்டு மென்பொருளில் ஒரு சிறு பணியை முடிப்பதற்காக தனியே உருவாக்கப்பட்ட ஒரு மென்பொருள் கூறு. விபிஎக்ஸ் என்பது ஒரு தனியான இயங்கு கோப்பாகும். இது பெரும் பாலும் விசுவல்பேசிக் மொழியில் எழுதப்பட்டிருக்கும். பயன்பாடு இயங்கிக் கொண்டிருக்கும்போது இயங்கு நிலையில் பயன்பாட்டுடன் இணைக்கப்படும். விசுவல் பேசிக்கில் எழுதப்படாத பயன்பாடுகளில் கூட விபிஎக்ஸ் இயக்குவிசைகளைப் பயன் படுத்திக் கொள்ள முடியும். விபிஎக்ஸ் தொழில்நுட்பத்தை மைக்ரோ சாஃப்ட் உருவாக்கியபோதிலும் பெரும்பாலான விபிஎக்ஸ் இயக்கு விசைகளை மூன்றாம் நிறுவனங்கள் தயாரித்து வெளியிட்டுள்ளன. விபிஎக்ஸ் இன்னும் பயன் பாட்டில் இருந்தபோதிலும், தற்போது அதற்குப் பதிலாக ஒசிஎக்ஸ், ஆக்டிவ் எக்ஸ் போன்ற தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன
— VBX
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x8xpjhnk/
தமிழ்“விபிஎக்ஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x8xpjhnk/APA
Oliyon Research. (2026). விபிஎக்ஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x8xpjhnk/MLA
"விபிஎக்ஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x8xpjhnk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment