கருவூலம்
karuvūlam
பொருள்கள் · Senses
1.
அரசின் செல்வம் உள்ள இடம்.
— treasury, exchequer, ovum
2.
நாட்டுரிமை நிதிச்சாலை.
3.
கஜானா
4.
பண்டாரம்
5.
பொக்கசம்
6.
பெண்களின் கரு/சினை முட்டை
7.
பொக்கிஷம்
8.
அரசுப் பணம் உள்ள இடம். இதில் அரசுக்குச் சேரவேண்டிய பணம் போடப்படும். அது கொடுக்க வேண்டிய பணமும் எடுக்கப் படும். எடுப்பது செல வினம். போடுவது வரவினம்
— treasury
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x8rctj4x/
தமிழ்“கருவூலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x8rctj4x/APA
Oliyon Research. (2026). கருவூலம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/x8rctj4x/MLA
"கருவூலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x8rctj4x/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment