உந்தூர்தி

untūrti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீராவி பெட்ரோல் அல்ல்து மின்விசை மூலமாகச் செலுத்தப்படும் ஓர் ஊர்தி .களிப்பு உந்துகள், வாணிக உந்துகள், வழங்கு உந்துகள், சரக்கு உந்துகள் ஆகியவற்றையும் உள்ளடக்கும் — automobile
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 67)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x8hqp9tz/

தமிழ்
“உந்தூர்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x8hqp9tz/
APA
Oliyon Research. (2026). உந்தூர்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x8hqp9tz/
MLA
"உந்தூர்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x8hqp9tz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment