காப்புச் சுமைத் திறனளவு

kāppuc cumait tiṟaṉaḷavu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எல்லா வடிவளவுகளிலுமுள்ள செம்புக் கம்பி களுக்கு மின்விசையை பாதுகாப்பாகக் கொண்டு செல்வதற்கான திறனளவு அட்டவணைப்படுத்தப் பட்டுள்ளது. இந்தத் திறனளவு ஆம்பியர்களில் குறிக்கப்பட்டிருக்கும். மின் கடத்திகளைப் பொருத் தும்போது இந்தத் திறனளவுக்கு மேற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் — Safe carrying capacity

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x8gcvygp/

தமிழ்
“காப்புச் சுமைத் திறனளவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x8gcvygp/
APA
Oliyon Research. (2026). காப்புச் சுமைத் திறனளவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x8gcvygp/
MLA
"காப்புச் சுமைத் திறனளவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x8gcvygp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment