{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/x8gcvygp/", "data": {"id": "x8gcvygp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/x8gcvygp/", "kind": "word", "headword": "காப்புச் சுமைத் திறனளவு", "romanization": "kāppuc cumait tiṟaṉaḷavu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:09.516534+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எல்லா வடிவளவுகளிலுமுள்ள செம்புக் கம்பி களுக்கு மின்விசையை பாதுகாப்பாகக் கொண்டு செல்வதற்கான திறனளவு அட்டவணைப்படுத்தப் பட்டுள்ளது. இந்தத் திறனளவு ஆம்பியர்களில் குறிக்கப்பட்டிருக்கும். மின் கடத்திகளைப் பொருத் தும்போது இந்தத் திறனளவுக்கு மேற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்", "needs_definition": false, "gloss_en": "Safe carrying capacity", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 144"}]}}