உபதேசகாண்டம்
upatēcakāṇṭam
பொருள்கள் · Senses
1.
வடமொழி ஸ்காந்தபுராணத்தின் ஒரு பகுதியினின்று கோனேரியப்பமுதலியார் மொழிபெயர்த்துப்பாடிய தமிழ் நூல்
2.
ஒட்டக்கூத்தரால் பாடப்பட்ட உத்தரகாண்டம் எப்படிக் கம்ப ராமாயணத்தோடு இயைந்துக் கூறப்பட்டு வருகின்றதோ, அதுபோலக் கந்தபுராணத்தோடு ஏழாவது கண்டமாக இணைத்துக் கூறப்படும் நூல். இது கோனேரியப்ப முதலியாரால் இயற்றப்பட்டது. இது 41சருக்கங்களையும் 4360 பாடல் களையும் கொண்டது. கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு. இதில் சைவ மக்கள் அறிந்து ஒழுக வேண்டிய பலசெய்திகள் கூறப் பட்டுள்ளன.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x8ceczyq/
தமிழ்“உபதேசகாண்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x8ceczyq/APA
Oliyon Research. (2026). உபதேசகாண்டம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/x8ceczyq/MLA
"உபதேசகாண்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x8ceczyq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment