{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/x8ceczyq/", "data": {"id": "x8ceczyq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/x8ceczyq/", "kind": "word", "headword": "உபதேசகாண்டம்", "romanization": "upatēcakāṇṭam", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:52:56.925774+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வடமொழி ஸ்காந்தபுராணத்தின் ஒரு பகுதியினின்று கோனேரியப்பமுதலியார் மொழிபெயர்த்துப்பாடிய தமிழ் நூல்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "உபதேசகாண்டம்"}, {"n": 2, "definition_ta": "ஒட்டக்கூத்தரால் பாடப்பட்ட உத்தரகாண்டம் எப்படிக் கம்ப ராமாயணத்தோடு இயைந்துக் கூறப்பட்டு வருகின்றதோ, அதுபோலக் கந்தபுராணத்தோடு ஏழாவது கண்டமாக இணைத்துக் கூறப்படும் நூல். இது கோனேரியப்ப முதலியாரால் இயற்றப்பட்டது. இது 41சருக்கங்களையும் 4360 பாடல் களையும் கொண்டது. கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு. இதில் சைவ மக்கள் அறிந்து ஒழுக வேண்டிய பலசெய்திகள் கூறப் பட்டுள்ளன.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 467"}]}}