ரூபிடியம்

rūpiṭiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காரக் குடும்பத்தைச் சேர்ந்த அரிய உலோகத் தனிமம். காரலைட்டில் பொட்டாசியத்தோடு சேர்ந்து காணப்படுவது. லிபிடோ லைட்டில் லித்தியத்தோடு சேர்ந்திருப்பது ஒளி மின்கலங்களிலும் வெற்றிடக் குழாய்களிலும் பயன்படுவது :ruby - சிவப்புக்கல்:Al2O3 விலை உயர்ந்த கல். நிறம் அதிலுள்ள குரோமியத்தினாலாகும். மணிக்கல்லாகவும் இலேசர்களிலும் பயன்படுதல் — rubidium
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 378)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x835psyb/

தமிழ்
“ரூபிடியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x835psyb/
APA
Oliyon Research. (2026). ரூபிடியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x835psyb/
MLA
"ரூபிடியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x835psyb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment