{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "x835psyb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/x835psyb/", "kind": "word", "headword": "ரூபிடியம்", "romanization": "rūpiṭiyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:02.443573+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "காரக் குடும்பத்தைச் சேர்ந்த அரிய உலோகத் தனிமம். காரலைட்டில் பொட்டாசியத்தோடு சேர்ந்து காணப்படுவது. லிபிடோ லைட்டில் லித்தியத்தோடு சேர்ந்திருப்பது ஒளி மின்கலங்களிலும் வெற்றிடக் குழாய்களிலும் பயன்படுவது :ruby - சிவப்புக்கல்:Al2O3 விலை உயர்ந்த கல். நிறம் அதிலுள்ள குரோமியத்தினாலாகும். மணிக்கல்லாகவும் இலேசர்களிலும் பயன்படுதல்", "needs_definition": false, "gloss_en": "rubidium", "period": "", "register": "technical", "domain": "வேதியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 378"}]}}