இரட்டைமணிமாலை

iraṭṭaimaṇimālai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிரபந்தவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (இரட்டைமணிமாலை)
2.
வெண்பா , கலித்துறை இரண்டும் மாறிமாறி இருபது பாடல்கள் அந்தாதியாய் வரும் சிறுநூல்வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (இரட்டைமணிமாலை)
3.
இரண்டிரண்டு மணிகளை இணைத்துக் கட்டப்பட்ட மாலை போல் வெண்பாவும், கலித்துறையும் முறையே அமைய இருபது பாடல்கள் பொருந்த அந்தாதித் தொடையில் பாடப்படுவது (உ-ம்) மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 437)
4.
நேரிசை வெண்பா பத்தும் ஆசிரியவிருத்தம் பத்தும் அந்தாதித் தொடையில் அமைவது மற்றொரு வகையான இரட்டை மணிமாலை.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 438)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x796hrux/

தமிழ்
“இரட்டைமணிமாலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x796hrux/
APA
Oliyon Research. (2026). இரட்டைமணிமாலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/x796hrux/
MLA
"இரட்டைமணிமாலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x796hrux/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment