கவ்வு

kavvu
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வாயால் கவ்வுகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கவ்வு)
2.
தின்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கவ்வு)
3.
கவட்டை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கவ்வு)
4.
மண்ணைக் கவ்வினான் - தோல்வியைத் தழுவினான்
பூனை தன் குட்டிகளை வாயால் கவ்வி ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு கொண்டு சென்றது
மூலம் · source: தமிழ் விக்சனரி (கவ்வு)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x75jvgt8/

தமிழ்
“கவ்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/x75jvgt8/
APA
Oliyon Research. (2026). கவ்வு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x75jvgt8/
MLA
"கவ்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/x75jvgt8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment