தீவி

tīvi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புலி
மூலம் · source: தமிழ் விக்சனரி (தீவி)
2.
பிருகுமா முனிவர் சிவ பத்தர். அவர் மனைவி தீவி. பிருகு இல்லாத சமயத்தில் அவளைப் புணர்ந்து மகிழத் திருமால் சென்றார். அவள் உடன்படவில்லை. அதற்காக அவள் உடம்பில் அழியாத் தீக்குறிகளைத் திருமால் இட்டுச் சென்றார். பிறகு அவள் உடம்பைப் பார்த்து "யான் சிவனல்லது வேறு ஒரு கடவுள் இல்லை என்னும் சிவபத்தன் என்பது மெய்யே ஆகில், இது செய்தவன் பத்துப் பிறப்புகளைப் பிறக்கக் கடவன்" என்று சாபமிட்டார். இது கண்டு திருமால் அஞ்சித் துயருற்று வீழ்ந்தார் (சிசிபப 299)
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 165)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x72ft8qf/

தமிழ்
“தீவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x72ft8qf/
APA
Oliyon Research. (2026). தீவி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/x72ft8qf/
MLA
"தீவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x72ft8qf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment