கைவழித் தகவல் முறையாக்கலின் தீமைகள்

kaivaḻit takaval muṟaiyākkaliṉ tīmaikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1) துல்லியம் பயனுறுதிறன் குறைவு. 2) கைவழி முறைகளுக்கு அதிக நேரமாகும். 3) மனித முயற்சி கணிப்பீட்டுப் பிழைகளைச் செய்ய வல்லது. 612 ஐ 621 என்று எழுதுவதற்கு வாய்ப்புள்ளது. 4) தாள் பதிவேடுகளில் தகவல்களை எழுதுவதால் அவை பருமனில் அதிகமாகிப் பேணுவதற்கு இடராக இருக்கும். 5) திருத்தம், மாற்றம் ஆகியவற்றைச் செய்தல் கடினம். — data processing manual, disadvantages of
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 65)
2.
இவையாவன 1) பயனுறுதிறனும் தகவல் திருத்தமும் வரம்புடையவை. 2) கையால் செய்வதால் நேரம் அதிகமாகும். 3) பிழைகளுக்கு ஆளாகக் கூடியது. 4) தாள்கள் முதலியவற்றைப் பயன்படுத்தவதால், பாதுகாப்பதும் பேணுவதும் கடினம். — manual data processing
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 151)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x6htujut/

தமிழ்
“கைவழித் தகவல் முறையாக்கலின் தீமைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x6htujut/
APA
Oliyon Research. (2026). கைவழித் தகவல் முறையாக்கலின் தீமைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x6htujut/
MLA
"கைவழித் தகவல் முறையாக்கலின் தீமைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x6htujut/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment