{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/x6htujut/", "data": {"id": "x6htujut", "url": "https://nigandu.oliyonresearch.com/e/x6htujut/", "kind": "word", "headword": "கைவழித் தகவல் முறையாக்கலின் தீமைகள்", "romanization": "kaivaḻit takaval muṟaiyākkaliṉ tīmaikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:15.770318+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1) துல்லியம் பயனுறுதிறன் குறைவு. 2) கைவழி முறைகளுக்கு அதிக நேரமாகும். 3) மனித முயற்சி கணிப்பீட்டுப் பிழைகளைச் செய்ய வல்லது. 612 ஐ 621 என்று எழுதுவதற்கு வாய்ப்புள்ளது. 4) தாள் பதிவேடுகளில் தகவல்களை எழுதுவதால் அவை பருமனில் அதிகமாகிப் பேணுவதற்கு இடராக இருக்கும். 5) திருத்தம், மாற்றம் ஆகியவற்றைச் செய்தல் கடினம்.", "needs_definition": false, "gloss_en": "data processing manual, disadvantages of", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 65"}, {"n": 2, "definition_ta": "இவையாவன 1) பயனுறுதிறனும் தகவல் திருத்தமும் வரம்புடையவை. 2) கையால் செய்வதால் நேரம் அதிகமாகும். 3) பிழைகளுக்கு ஆளாகக் கூடியது. 4) தாள்கள் முதலியவற்றைப் பயன்படுத்தவதால், பாதுகாப்பதும் பேணுவதும் கடினம்.", "needs_definition": false, "gloss_en": "manual data processing", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 151"}]}}