வலிந்த மாற்றம்

valinta māṟṟam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிரலாக்க மொழி வெளிப்பாடுகளில், ஒருவகை தகவலிலிருந்து வேறொன்றுக்குத் தானாகவே மாற்றிக் கொள்ளுதல் — coercion
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: கட்டாயப்படுத்தல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 270)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x6f8zhh6/

தமிழ்
“வலிந்த மாற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x6f8zhh6/
APA
Oliyon Research. (2026). வலிந்த மாற்றம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x6f8zhh6/
MLA
"வலிந்த மாற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x6f8zhh6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment