ஒகிலோ படுக்கை

okilō paṭukkai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தீவிர மருத்துவப் பிரிவிலுள்ள குழந்தைகளுக்கான திறந்த பக்கமுடைய படுக்கை. குழந்தையின் உல்வெப்ப நிலையைப் பேணுவதற்கான சாதனங்களையும் வசதிகளையும் குழந்தை யைச் சுற்றி வைப்பதற்கு இதில் போதிய இடவசதி அமைந்திருக்கும் — Ohis bed
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 762)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x63rv7qz/

தமிழ்
“ஒகிலோ படுக்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x63rv7qz/
APA
Oliyon Research. (2026). ஒகிலோ படுக்கை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x63rv7qz/
MLA
"ஒகிலோ படுக்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x63rv7qz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment