{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "x63rv7qz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/x63rv7qz/", "kind": "word", "headword": "ஒகிலோ படுக்கை", "romanization": "okilō paṭukkai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:13.319690+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தீவிர மருத்துவப் பிரிவிலுள்ள குழந்தைகளுக்கான திறந்த பக்கமுடைய படுக்கை. குழந்தையின் உல்வெப்ப நிலையைப் பேணுவதற்கான சாதனங்களையும் வசதிகளையும் குழந்தை யைச் சுற்றி வைப்பதற்கு இதில் போதிய இடவசதி அமைந்திருக்கும்", "needs_definition": false, "gloss_en": "Ohis bed", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 762"}]}}