கூகல்பெர்க்-வெலாண்டர் நோய்

kūkalperk-velāṇṭar nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குழந்தைகளிடம் பரம்பரையாக ஏற்படும் தசை நலிவு நோய். இது தண்டுவடத்தில் பின்புறக்கொம்பு உயிரணுக்கள் இழப்பு காரணமாக உண்டாகிறது. இதனை ஒரு சுவீடன் நரம்பியலறிஞர் விவரித்துக் கூறினார். நான்கு உறுப்புகளின் மையம் நோக்கிய தசைகள் இதில் தொடர்புடையவை — Kugelberg-Welander disease
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 624)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x5xgetdp/

தமிழ்
“கூகல்பெர்க்-வெலாண்டர் நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x5xgetdp/
APA
Oliyon Research. (2026). கூகல்பெர்க்-வெலாண்டர் நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x5xgetdp/
MLA
"கூகல்பெர்க்-வெலாண்டர் நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x5xgetdp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment