மாட்டெறிதல்
māṭṭeṟital
பொருள்கள் · Senses
1.
ஏறிட்டுத் கூறுதல்
பரத்வத்தை அவன் தலையிலே மாட்டெறிந்தார் (. 2, 2, 4)
2.
ஏறிட்டுச் சொல்லுதல்
3.
ஒன்றுக்குச் சொன்ன விதியைப் பிறிதொன்றுக்கு மாட்டி விடுதல், எ-டு ஸ்ரீபஞ்சாக்கரத்தை விதிப்படி உச்சரிக்க, முத்திப் பஞ்சாக்கரத்தை ஓதும் முறை கூறப்பட்டுள்ளது போல், ஸ்ரீபஞ்சாக்கரத்தையும் ஓதுக என இங்கு மாட்டி விடப்பட்டது.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x5xbvmbh/
தமிழ்“மாட்டெறிதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x5xbvmbh/APA
Oliyon Research. (2026). மாட்டெறிதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/x5xbvmbh/MLA
"மாட்டெறிதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x5xbvmbh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment